சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதித்தவுடன் 1 1/4 கப் தக்காளி சாறு, 1 1/2 டீஸ்பூன் உப்பு, நல்லெண்ணெய், சீரகம்-சோம்பு பொடி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
அதோடு ஊறவைத்த பாசிப்பருப்பு, வெள்ளை எள், 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூளையும் கலந்து, இடியாப்ப மாவைக் கட்டியின்றி நன்கு கிளறி ஒரு தட்டால் மூடி சிறு தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
- 3
பிறகு அடுப்பை அணைத்து மாவை கை பொறுக்கும் சூடு வரும்வரை ஆறவிடவும். பிறகு மாவு நன்கு மிருதுவாகும்வரை பிசையவும்.
- 4
பிசைந்த மாவை சிறு சிறு கோலிகளாக உருட்டி இட்லித் தட்டில் எண்ணெய்தடவி உருண்டைகளைப் பரத்தி நன்கு வேகவைத்து ஆறவிடவும்.
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து மீதமுள்ள மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைக் கலந்து அதனுடன் ஆறிய உருண்டைகளைப் போட்டு மெதுவாகக் கிளறி விடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் எலுமிச்சம்பழச்சாறு இரண்டையும் கலந்து பறிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வல்லாரைக்கீரை சாதம், வாழைத்தண்டு பச்சடி


Leftout biscuit cake


வெண்பொங்கல்


தேங்காய் திரட்டிபால்


மூவர்ண கொழுக்கட்டை | கோதுமை மாவு கொழுக்கட்டை


பருப்பு கொழுக்கட்டை


திணை காய்கறி பொங்கல்


மட்டன் கட்லெட்


பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)


தக்காளி சூப்...


பருப்பு மினி இட்லி


செட்டிநாடு 🐔 சிக்கன் மசாலா!


ராகி கேரட் இட்லி


மசாலா பொடி ஊத்தப்பம்


தக்காளி அவல் (Tomato puffed rice)


தக்காளி சாதம்


நீர் பூசணிக்காய் அவியல்


பச்சரிசி இனிப்பு கொழுக்கட்டை (Raw rice Sweet Modak)


தோசை 🍕 பீட்ஸா!


உளுந்தங்களி


தலைப்பு : பீட்ரூட் தேங்காய் பால் இடியாப்பம்


மொறு மொறு டீ கடை கஜடா


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


வெஜ் சானட்விச்


சோலே மசாலா


பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை


மாம்பழ மினி இட்லி


உண்ணியப்பம்


பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖


பூரண கொழுக்கட்டை

கமெண்ட்