செட்டிநாடு 🐔 சிக்கன் மசாலா!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. வெங்காயம் – 200 கிராம்
  3. தக்காளி – 200 கிராம்
  4. காய்ந்த மிளகாய் – 10
  5. மிளகு – 1 டீஸ்பூன்
  6. தனியா – ஒரு கையளவு
  7. சீரகம் – 1 டீஸ்பூன்
  8. மராட்டி மொக்கு – 4
  9. சோம்பு – 1 டீஸ்பூன்
  10. தேங்காய் துருவல் – 1/4 கப்
  11. பட்டை – 4 சிறுதுண்டு
  12. லவங்கம் – 2
  13. ஏலக்காய் – 2
  14. உப்பு – தேவையான அளவு
  15. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  17. எண்ணை – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணையில்லாமல் தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, மராட்டி மொக்கு, தேங்காய் இவற்றை நன்கு வறுக்கவும். அதை ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் சேர்த்து சிக்கனை வேக விடவும்.

  5. 5

    அத்தோடு சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் சேர்த்து சிக்கனை வேக விடவும்.

  6. 6

    சிக்கன்- மசாலா கலவை திக்கானதும் இறக்கி விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes