ரவா மசாலா தோசை

ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
மாவிற்கு:ஒரு பவுலில் ரவை,அரிசி மாவு,உப்பு சேர்த்து கலக்கவும்.
- 2
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்தமல்லித்தழை மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.
- 3
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து திக்காக கரைக்கவும்.
- 5
10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
- 6
பில்லிங்:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உழுந்தபருப்பு,கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- 7
கடுகு பொறிந்ததும் அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 8
அதில் மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும்.
- 9
பொடியாக நறுக்கிய வெங்காயம்,துருவிய கேரட் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
- 10
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
- 11
கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- 12
தோசைக்கு:10 நிமிடம் ஊறிய மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும்(தண்ணயாக)
- 13
தோசைக்கல்லை சூடாக்கி,தோசைக்கல் முழுவதும் மாவினை ஊற்றவும்.(மாவினை தேய்க்ககூடாது)
- 14
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி நெய் ஊற்றவும்.
- 15
தோசை கிரிஸ்பியாக ஆனதும்,அதன் மீது மசித்த உருளைக்கிழங்கை வைக்கவும்(நடுவில்)
- 16
ஒரங்களை மடக்கி எடுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
- 17
ஒவ்வொரு முறையும் மாவினை கலந்து விட்டு சுடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா தோசை


ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)


ரவா தோசை


கிரிஸ்பி ரவா தோசை


ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)


சீஸ் பொட்டேடோ ஸ்டஃப்டு மசாலா தோசை


ரவா தோசை(rava dosa recipe in tamil)


ரவா தோசை # கர்நாடகா


கர்நாடகா உடனடி ரவா தோசை


ரவா தோசை(rava dosa)#GA4/week 25/


ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)


ரவா உப்மா


சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)


ரவா தோசை


ரவா இட்லி(rava idli recipe in tamil)


கேழ்வரகு வால்நட் ரவா இட்லி


ரவா தோசை(rava dosai recipe in tamil)


ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta


புனுகுழு


ரவா இட்லி பர்கர்


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா தோசை


மல்டி கிரைன் தோசா


இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)


ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை


நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)


புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)


ரவா தோசை(rava dosa recipe in tamil)


ரவா வடை(rava vadai recipe in tamil)


ரவா தோசை

கமெண்ட்