#பயறுவகைசமையல் ஹோட்டல் பாணியில் வடகறி மற்றும் மொரு மொரு வடை

சமையல் குறிப்புகள்
- 1
4 மணி நேரம் கடலை பருப்பை ஊற வைக்கவும். ஊறிய பருப்பை அரைத்து கொள்ளவும்
- 2
அடுப்பில் வானலி வைத்து 2 மே.கி எண்ணெய் ஊற்றி அரைத்த பருப்பில் 3\4 பகுதியை சேர்த்து நன்கு பிரட்டவும்.. இவ்வாறு மாறியதும் தட்டில் எடுத்து கொள்ளவும்
- 3
இவ்வாறு வெங்காயம் தக்காளி அரிந்து கொள்ளவும். அதே வானலியில் 2மே.கி எண்ணெய் ஊற்றி வாசனை பொருட்கள் சோம்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின் வெங்காயம் ப.மிளகாய் 2 சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் உப்பு ம.தூள் சேர்த்து வதக்கி 1\2 டம்ளர் நீர் சேர்த்து வதக்கவும். 3 நிமிடம் கொதி வந்ததும் பிரட்டிய பருப்பை சேர்த்து ரவை சேர்த்து கிளறி உப்பு காரம் சரி பார்க்கவும். நன்கு 5 நிமிடம் கொதி வந்ததும் கான் பிளார் சிறிதளவு நீரில் சேர்த்து ஊற்றவும்
- 5
கான் பிளார் சேர்த்து 3 நிமிடம் கொதி வந்ததும் மல்லி இலை தூவி பறிமாறவும்.. 1\4 பகுதி அரைத்த மாவில் உப்பு வெங்காயம் ப.மிளகாய் ம.இலை சிறிது சோம்பு இஞ்சி பூண்டு விழுது சிறிது சேர்த்து மிக்ஸ் செய்து தட்டி காய வைத்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொரு மாெரு மசால் வடை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொரு மொரு ஜவ்வரிசி வடை


சைதாப்பேட்டை வடகறி & கீ ரோஸ்ட்


மோர் வடை


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்


வடகறி


அத்திக்காய் வடகறி / FIG VADACURRY Recipe in tamil


சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)


சென்னை வடகறி


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)


பன் பரோட்டா மற்றும் சால்னா


வடகறி (Vada curry recipe in tamil)


சைதாப்பேட்டை வடகறி


சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி


உருளைக்கிழங்கு வடை


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்


மசால் வடை / பருப்பு வடை


குஸ்கா


செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)


வாழைப்பூ வடை


டீக்கடை மசால் வடை


சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)


வடகறி(vada curry recipe in tamil)


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


மொறு மொறு சோயா வடை


சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)


வடகறி(Vadacurry recipe in tamil)


ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool


வடகறி(Vadacurry recipe in tamil)


கீரை வடகறி(Keerai vadacurry recipe in tamil)


தலைப்பு : வடை குழம்பு / Vadai Kuzhambu Recipe in tamil

கமெண்ட்