முருங்கை இலை முட்டை பொறியல்

Fathima Beevi @cook_16598035
#கீரைவகைசமையல், # மழைக்கால உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை இலைகளை நன்றாக கழுவி எடுக்கவும்
- 2
முட்டையுடன் மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்
- 3
தேங்காய் துருவல், 1/4 டீ ஸ்பூன் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்
- 5
பின்பு முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
நன்றாக வதங்கியதும், முட்டை கலவையை சேர்த்து கிளறவும்.
- 9
முட்டை கலவை நன்றாக வெந்ததும், 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறி இறக்கவும்
- 10
சூடான சாதம் அல்லது சப்பாத்தி உடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாகற்காய் முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கை இலை தயிர் பச்சடி
#கீரைவகைசமையல்


பாகற்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீட்ரூட் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீன்ஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் தக்காளி பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சிவப்பு முட்டைகோஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கை இலை சூப்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


கோவைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டைகோஸ் அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


சுரைக்காய் முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


முருங்கை இலை ரொட்டி
#கீரைவகைசமையல்


பப்பாளிகாய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


வாழைப்பூ பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


முருங்கைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.


சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ்
#மழைக்கால உணவுகள்


தண்டுக்கீரை முட்டை பொறியல்
#GA4


கோதுமை ரவை முருங்கை இலை தோசை
#கீரைவகைசமையல்


முருங்கை இலை பெப்பர் சூப்
#pepper இந்த சூப் தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்கலாம்.


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


வாழைப்பூ வடை
#மழைக்கால உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9994605
கமெண்ட்