சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் முருங்கை இலை, சுக்கு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, பெருங்சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த விழுதுடன் அரிசி மாவு கலந்து ரொட்டி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பின்பு சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
- 4
தோசை கல்லில் எண்ணெய் தெளித்து உருண்டைகளை ரொட்டி போல தட்டி இடவும்.
- 5
ரொட்டியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு ரொட்டியின் இரு புறமும் வேக வைக்கவும்.
- 6
சூடாக ரொட்டிகளை தேங்காய் சட்னி, தேனீர் உடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை இலை தயிர் பச்சடி
#கீரைவகைசமையல்


முருங்கை இலை முட்டை பொறியல்
#கீரைவகைசமையல், # மழைக்கால உணவுகள்


கோதுமை ரவை முருங்கை இலை தோசை
#கீரைவகைசமையல்


முருங்கை கீரை வடை
#கீரைவகைசமையல்


முருங்கை இலை சூப்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


முருங்கை இலை பெப்பர் சூப்
#pepper இந்த சூப் தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்கலாம்.


முருங்கை இலை தோசை
#lockdown #book


முள்ளு முருங்கைக்கீரை ரொட்டி
#GA4#week2#spinach


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...


முருங்கை இலை சூப்
#Lockdown 2#Bookசூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப்.


முருங்கை இலை கஞ்சி
#பயிறுவகைசமையல்


முருங்கை கீரை தோசை
இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.#nutrient1#book


காரச்சேவ் (Kaarasev recipe in tamil)
#GA4


வாழை இலை ரொட்டி
#magazine4


129.முருங்கை இலை தோசை
டிரம்ஸ்டிக் இலைகளை ஒரு சுவையாகவும் ஆரோக்கியமான காலை உணவாகவும் வைக்கிறது, இலைகள் உங்கள் வீட்டின் பின்புறம் ஒரு முருங்கை மரத்தை வைத்திருந்தால் வைட்டமின்கள் நிறைந்திருக்கும், எளிதில் கிடைக்கும்.


வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji


வாழை இலை ரொட்டி


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


முருங்கை இலை பருப்பு கறி


முருங்கை கீரை ஃபிரைடு ரைஸ்
#கீரைவகைசமையல்


ராகி முருங்கை அடை
#tvspecial


முள்ளு முருங்கை ரோட்டி (murungai Rotti recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்.ஆரோக்கிய சமையல் மூலிகை வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அவற்றுள் சளி இருமல் கபம் போன்றவற்றை போக்கக்கூடிய முள்ளுமுருங்கை என்கின்ற கல்யாண முருங்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இதனை மதுரை போன்ற ஊர்களில் ரொட்டி செய்து அதன் மீது மிளகு கலந்த பருப்பு பொடி சேர்த்து சாப்பிடுவார்கள். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் நம்மை அண்டவே அண்டாது.


பருப்பு முருங்கை வடை (paruppu murungai adai recipe in tamil)
#book#goldenapron3


கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம்.


முருங்கை கீரை துவட்டல்
#வட்டாரம்


கேப்பை முருங்கை இலை அடை
#breakfast#goldenapron3


#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்... இது மருத்துவ குணம் கொண்ட இலை (சளி, இருமலுக்கு நல்ல மருந்து)..இந்த இலையை கசாயம் செய்து கொடுப்பதற்கு இது போல செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி அனைவரும் சாப்பிடுவர்


உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)


பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


கோதுமை ரொட்டி
#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9994870
கமெண்ட்