கோதுமை ரவை முருங்கை இலை தோசை

Fathima Beevi @cook_16598035
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
- 3
பின்பு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய், முருங்கை இலை மற்றும் கருலேப்பில்லை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
வதக்கிய கலவையை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
சிறிது எண்ணெயை தோசைக்கல்லில் தேய்த்து பின்பு ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்
- 7
சூடான தோசைகளை தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...


முருங்கை இலை தோசை
#lockdown #book


முருங்கை இலை சூப்
#Lockdown 2#Bookசூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப்.


முருங்கை இலை ரொட்டி
#கீரைவகைசமையல்


முருங்கை கீரை வடை
#கீரைவகைசமையல்


கோதுமை ரவை கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


மசாலா தோசை (Masala dosai recipe in tamil)
#goldenapron3


முருங்கை இலை சூப்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


வெந்தய கீரை சப்பாத்தி
#கீரைவகைசமையல்


கேப்பை முருங்கை இலை அடை
#breakfast#goldenapron3


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.


கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் .


கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்


குஜராத்தி பின்தி காதி (Binthi Kaathi Recipe in Tamil)
#goldenapron2,#bcam,#ebook


முருங்கை கீரை தோசை
இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.#nutrient1#book


கருப்பு உளுந்து சோறு
#மதியஉணவு


போண்டா (Bonda recipe in tamil)
#kids1#flour1


தக்காளி சட்னி
#goldenapron3#book#lockdown


முருங்கை கீரை கோதுமை அடை
#immunity


முருங்கை இலை பெப்பர் சூப்
#pepper இந்த சூப் தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்கலாம்.


முருங்கை இலை கஞ்சி
#பயிறுவகைசமையல்


முருங்கை இலை முட்டை பொறியல்
#கீரைவகைசமையல், # மழைக்கால உணவுகள்


கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍


கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)
#npd1 #கோதுமை38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும்.


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3


பஞ்சவர்ண பகோடா (Panjavarna pakoda recipe in tamil)
#deepfry


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam


கோதுமை ரவை வெஜ் கிச்சடி
#breakfast


தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க


கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9995267
கமெண்ட்