கார சாரமான மிக்ஸர் செய்முறை (Mixture recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு அரிசிமாவு உப்பு மி.பொடி காயம் சேர்த்து தண்ணீர் மெதுவாக ஊற்றி கலக்கவும். படத்தில் உள்ள மாவு பதம் வேண்டும். பூந்தி செய்ய இந்த இரண்டு கரண்டிகள் வேண்டும்.
- 2
எண்ணெய் காய வைக்கவும். படத்தில் உள்ளவாறு செய்து பூந்தி தயார் செய்யவும்.
- 3
மெதுவாக பொரிக்கவும். பொரித்து தனியே வைக்கவும்.
- 4
ஓமப்பொடி செய்ய கடலைமாவு அரிசி மாவு சூடான எண்ணெய் உப்பு மஞ்சள் பொடி சிறிது சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
இடியாப்ப அச்சில் மாவை போட்டு காய வைத்த எண்ணெயில் பிழிந்து ஓமப்பொடி செய்யவும்.
- 6
இவ்வாறு
- 7
பின் கலக்க மத்த பொருட்களை வறுத்து கொள்ளவும்.
- 8
இவ்வாறு
- 9
இப்போது வறுத்த ஓமப்பொடியை பொடிகாகவும். பின் அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி அவ்வபோது கொடுக்கலாம்.
- 10
காரசாரமான மிக்ஸர் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிக்ஸர்(mixture recipe in tamil)


பூண்டு மிக்சர் (Garlic Mixture recipe in tamil)


மிக்ஸர் (mixture recipe in tamil)


மிக்சர்(mixture recipe in tamil)


சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)


புதினா மிக்சர் (Mint Mixture)


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


ராகி தட்டை வடை (Finger Millet Tattai vadai recipe in tamil)


காரா சேவை(kara sev recipe in tamil)


முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)


மிளகு மிச்சர் (Milagu mixture recipe in tamil)


காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil)


சிவப்பு அவல் மிக்சர்(RED AVAL MIXTURE RECIPE IN TAMIL)


காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)


கார சட்னி (Kaara chutney recipe in tamil)


அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)


ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


தலைப்பு : மிக்சர்(mixture recipe in tamil)


இனிப்பு பூந்தி (Inippu boonthi recipe in tamil)


* அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)


சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)


அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)


காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)


சிவப்பு அவல் மிக்ஸர் (Sivappu aval mixture recipe in tamil)


தவள கார அடை

கமெண்ட் (2)