எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
8 பரிமாறுவது
  1. 2 கப்அரிசி மாவு
  2. 1/4 கப்உளுத்தமாவு
  3. தேவையானதுஉப்பு
  4. 1 டீ ஸ்பூன்எள்ளு
  5. சிறிதுபெருங்காயம்
  6. 1 டேபிள் ஸ்பூன்வெண்ணை
  7. எண்ணைபொறிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    எண்ணை தவிர பாக்கி சாமான்களை ஒன்றாக போடவும்

  2. 2

    சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்

  3. 3

    சிறிதுஎடுத்து முறுக்கு சுற்றவும்

  4. 4

    எல்லா மாவையும் அதே மாதிரி சுற்றவும்

  5. 5

    அவைகளை எண்ணையில் பொறிக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes