எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2முட்டை
  2. 2கப்மைதா
  3. 3/4கப்சர்க்கரை
  4. 6ஏலக்காய்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    பேக்கிங் சோடா,உப்பு,மைதா சேர்த்து விரவி மாவு தயார் செய்யவும்.

  4. 4

    ஒரு மணிநேரம் கழித்து மாவை பைப் வடிவில் உருட்டி பின் விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

  5. 5

    சூடான எண்ணெயில் குறைந்த மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்

  6. 6

    சவையான வெட்டு கேக் (அ) டீ கேக் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அட்டகாசமான ரெசிபி . எனக்கும் மிகவும் பிடிக்கும்

எழுதியவர்

Nivasha
Nivasha @cook_18178681
அன்று

Similar Recipes