நாட்டுகோழி மிளகு வறுவல்

சித்ரா வேல்
சித்ரா வேல் @cook_18167542
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோநாட்டு கோழி -
  2. தாளிக்க
  3. 100 மில்லிநல்லெண்ணெய்
  4. சிறிதளவுகடுகு
  5. 100கிராம்வெங்காயம்
  6. 2வரமிளகாய்
  7. சிறிதளவுகருவேப்பிலை
  8. 1தக்காளி
  9. அரைக்க
  10. .....
  11. 10 கிராம்வரமல்லி விதைகள்
  12. 5 கிராம்சீரகம்
  13. 1பட்டை
  14. 3லவங்கம்
  15. 1ஏலக்காய்
  16. 100கிராம்மிளகு
  17. தேவையானஅளவு உப்பு
  18. மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நாட்டுகோழி துண்டுகளை மஞ்சள் தூள் உப்பு போட்டு வைக்கவும்

  2. 2

    தாளிக்கொடுத்தவற்றை வரிசையா தாளிப்புசெய்யவும். இதனுடன் இறைச்சியைசேர்க்கவும்.

  3. 3

    அரைக்கொடுத்தவைகளை அரைத்து இதனுடன்சேர்த்து பச்சை வாசனை தீரும் வரை வதக்கவும்.

  4. 4

    சிறிதளவு தண்ணிர் ஊற்றிவேகவைத்து இறக்கும்ோது மிளகுதூள்சேரனக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சித்ரா வேல்
அன்று

Similar Recipes