சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸிங் பௌலில் மைதா பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு சலித்து கொள்ள வேண்டும்
- 2
இன்னொரு மிக்ஸி ஜாரில், முட்டை, சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
- 3
பின் முட்டை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும், பின் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 4
கடைசியாக வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, நன்கு கேக் மாவு பதத்திற்கு அடித்துக் கொள்ள வேண்டும், ஒரு குக்கரில் ஸ்டாண்ட் வைத்து ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் குக்கரை சூடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 5
பின் கேக் மோல்டில் சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி கொஞ்சமாக மாவு தூவி தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும், கலந்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து தட்டி கொள்ள வேண்டும்,
- 6
பின் சூடுசெய்து வைத்திருக்கும் குக்கரில் கேக் மொல்டை வைத்து இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்
- 7
சுவையான பஞ்சு போன்ற வெண்ணிலா கேக் தயார்
- 8
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


தலைப்பு : வெண்ணிலா கேக்


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் (Vannila sponge cake recipe in tamil)


😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்


எஃலெஸ் பிளாக் பாரஸ்ட் கேக்


சாக்லேட் கேக்


வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


கேக்


ரவை வால்நட் கேக்


ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


சோக்லட் கப் கேக் (Chocolate cupcake recipe in tamil)


ஐஸ்கிரீம் கேக்


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)


கோக்கனட் பிஸ்தா குக்கீஸ்


தேன் கேக்


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)

கமெண்ட்
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊