தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2கப் சக்கரை பொவ்டெர்
  3. 1/2கப் கன்டன்ஸ்டு மில்க்
  4. 1/2கப் பால்
  5. 1/4கப் எண்நெய்
  6. 1ஸ்பூன் பேக்கிங் பொவ்டெர்
  7. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. டூட்டி ப்றூட்டி

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    ஓரு பாத்திரத்தில் என்ணெய்,கண்டென்ஸ்டு மில்க்,சக்கரை பொவ்டெர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

  2. 2

    அதனுடன் மைதா மாவை சலித்து சேர்த்து கலக்கவும்,அதனுடன் பேக்கிங் பொவ்டெர்,பேக்கிங் சோடா,பால் சேர்த்து கலக்கவும். கடைசியாக டூட்டி ப்றூட்டி சேர்த்து கலக்கவும்.

  3. 3

    குக்கறில் உப்பு சேர்த்து ஸ்டேண்ட் வைத்து 10நிமிடம் மிதமான தீயில் ஹீட் செய்யவும்.மாவை என்ணெய் தடவிய பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து ஊற்றி குக்கரில் வைத்து 35-40நிமிடங்கல் மிதமான தீயில் வேக வைக்கவும்.சுவையான கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

suba somasundaram
suba somasundaram @cook_26467404
அன்று
Madurai

Similar Recipes