முட்டை மசாலா பொரியல்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#பொரித்த வகை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பேருக்கு
  1. இரண்டுமுட்டை
  2. 1 நறுக்கியதுதக்காளி
  3. 1வெங்காயம் நறுக்கியது
  4. அரை ஸ்பூன்கரம் மசாலா
  5. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. மூணு ஸ்பூன்எண்ணெய்
  7. சிறிதளவுபீட்ரூட் துருவியது
  8. சிறிதளவுகேரட் துருவியது
  9. சிறிதளவுமல்லித் தழை நறுக்கியது
  10. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றவும்

  2. 2

    முதலில் ஒரு முட்டையை உடைத்து மஞ்சள் கருவை உடைந்து விடாமல் ஊற்றவும்

  3. 3

    சிம்மில் வைத்து முட்டையை நன்றாக வேக விடவும் வெந்த முட்டையை திருப்பிப் போட்டு நன்றாக மஞ்சள் கருவை வேகவிடவும்

  4. 4

    அடுத்த முட்டையும் இதே மாதிரி வேகவிடவும்

  5. 5

    வெந்த முட்டையை எடுத்து ஆறவிடவும்

  6. 6

    அதே வாணலியில் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும

  7. 7

    நன்றாக வதங்கியதும் உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

  8. 8

    வதங்கிய மசாலாவை ஒரு தட்டில் மாற்றவும்

  9. 9

    பொரித்த முட்டைகளை அதன்மேல் வைத்து கேரட் பீட்ரூட் துருவலை தூவவும் மல்லித் தழையை தூவவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes