சேனை கிழங்கு கார வடை

#ebook இனி வடை செய்வதற்கு பருப்பு ஊர வைக்க தேவையில்லை .15நிமிடத்தில் பொட்டுகடலை இருந்தால் செய்து விடலாம்.சுவையான சேனை கிழங்கு வடை எப்படி செய்யலாம் என்று பின் வரும் செய்முறையை பாருங்கள்.#பொரித்த உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
சேனை கிழங்கு வடை செய்வதற்கு முதலில் சேனை கிழங்கை கழுவி சுத்தம் செய்து துருகி எடுத்து கொள்ளவும்.அதனுடன் வடைக்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு நறுக்கி கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு பத்திரதை எடுத்து கொள்ளவும்.அதில் துருகி வைத்த சேனை கிழங்கை சேர்க்கவும்.அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- 3
இப்போது அதில் 1மேஜே கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்கவும், 1மேஜை கரண்டி சிரகம் பொடி, 1/2மேஜை கரண்டி மிளகு தூள்,சோம்பு 1 மேஜே கரண்டி, சேர்க்கவும்.
- 4
இப்போது வடைக்கு தேவையான உப்பு சேர்க்கவும், அதனுடன் பொட்டுகடலை 250கிராம் மாவையும் அதோடு சேர்க்கவும்.தண்ணீர் விட்டு வடை மாவு பதமாக பிசைந்து கொள்ளவும்.
- 5
வடை மாவு தயாராகி விட்டது.இப்போது ஸ்டவ்வில் ஒரு கடாய் வைத்து எண்ணையை காயவிடவும்.ஒரு பால் கவரோ (ஆ) வாழை இலையில்லோ மாவை தட்டி போடவும்.
- 6
எண்ணையில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 7
இப்பொழுது சுவையான சேனை கிழங்கு கர வடை தயாராகிவிட்டது.15நிமிடத்தில் சுவையான,ஆரோக்கியம் கலந்த வடை.குழந்தைகள் முதல் பெரியவரை விரும்பி உண்பர்கள்.குறைந்த நிரத்தில் செய்யலாம்.உணவில் குறையில்லை.வெளியை முறுமுறுப்பாக உள்ளே மிருதுவாக இருக்கும் வடை. செய்து பாருங்கள்.வணக்கம்,நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு கார வடை


சேனை கிழங்கு (suran) மசியல்


கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)


சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)


சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)


சேனை கிழங்கு மசாலா டீப் ப்ரை (Senaikilanku masala deep fry recipe in tamil)


சேனைக்கிழங்கு கிரிஸ்பி ப்ரை (Chenai kilangu Recipe in Tamil)


சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


சேனைக்கிழங்கு ரோஸ்ட் (Sennai Kilangu Roast Recipe in Tamil)


மைசூர் பருப்பு வடை


சேனை கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)


மரவள்ளி கிழங்கு வருவல்


சேனை கிழங்கு மசாலா வறுவல் Senai kilangu masala varuval recipe in tamil


மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)


மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena


கிழங்கு வகைகள் குழம்பு


அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)


மரவள்ளிக் கிழங்கு வடை


உருளை கிழங்கு பூரிக்கு (Urulaikilangu For poori)


மசாலா கார சேவை


மஷ்ரூம் ப்ரை


செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)


#vattaram தட்டு வடை


டீ கடை பருப்பு மசால் வடை


திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil


சிக்கன் 65


வெங்காய வடை


#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)


வடகறி (மீந்த பருப்பு வடை)


துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)

கமெண்ட் (2)