சமையல் குறிப்புகள்
- 1
ஓரியோ பிஸ்கட்களை நன்கு மிருதுவாக பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேகிங் பௌடர், பேகிங் சோடா சேர்த்து சலித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரியோ பொடியுடன் சேர்த்து கலக்கவும்.
- 2
வெண்ணெயை உருக்கவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சிறிது வெண்ணெய்தடவவும். மீதமுள்ள வெண்ணெயை மாவு கலவையுடன் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- 3
அதில் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து சிறிது சிறிதாக பாலை சேர்த்து கலக்கவும்.
- 4
ரிப்பன் போன்ற தளர்வான மாவு பதம் வரும் வரை பாலை சேர்த்து கலக்கவும். 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- 5
இப்பொழுது அந்த மாவு கலவையை வெண்ணெய் தடவிய கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றவும். கேக் அதன் அளவில் இரட்டிப்பு மடங்கு உயரும் என்பதால் சற்று உயரமான கண்ணாடி பாத்திரத்தை உபயோகிக்கவும்.
- 6
800 அல்லது 900 வாட்ஸ் வெப்ப அளவில் 5 நிமிடங்கள் பேக் செய்யவும். ஐந்து நிமிடங்கள் பிறகு கேக் சரியாக பேக் ஆகியுள்ளதா என்பதை சரி பார்த்து இல்லையென்றால் மேலும் ஒரு நிமிடம் பேக் செய்யவும்.
- 7
பாத்திரத்தை தலைகீழாக வெளியே எடுத்து கேக்கை வெளியே எடுக்கவும். இதுவே சுவையான ஓரியோ கேக் செயும் முறையாகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக்


சுலபமான சாக்லேட் மக் கேக்


வெனிலா மக் கேக்


ஓரியோ சங்க் ஸ்மூதி


சாக்லேட் ஓரியோ மூஸ்


முட்டை சேர்க்காத கேக் (Eggless Cake Recipe in Tamil)


ஓரியோ ஐஸ் ஸ்டிக்


பிஸ்கோத் கேக்


ஓரியோ சாக்லேட் மஃ கேக்


பட்டர் நான்


மலாய் கேக் (Malaai cake recipe in tamil)


ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


ப்ரட் & ஓட்ஸ் கேக் (Bread and oats cookies recipe in tamil)


ட்டூட்டி ப்ரூட்டி கேக்


போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்


ஓரியோ பிஸ்கட் கேக் (Oreo biscuit cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


சாக்கோ லாவா கேக்(choco lava cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்


வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)


மில்க்மெய்டு (Milk Maid Recipe in Tamil)


(வெண்ணிலா கேக்) (Vannila Cake recipe in tamil)


மலாய் கேக்


Mango cake no oven (Mango cake recipe in tamil)


ஐஸ்கிரீம் கேக்


ஆரஞ்சு மலாய்


பீச் பௌண்ட் கேக் (Peach Pound Cake recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)

கமெண்ட்