தேவையான பொருட்கள்

6-7 மணி நேரம்
5 நபர்
  1. 2 கப் மைதா
  2. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 1/4 கப் கோகோ பவுடர்
  5. 1/2 கப் சக்கரை
  6. 1/4 கப் எண்ணெய்
  7. 1/2 கப் தயிர்
  8. 3/4 கப் பால்
  9. 1/2 டீஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  10. 2 கப்விப்பிங் கிரீம்
  11. 1 கப்கண்டென்செட் மில்க்
  12. 2 டீஸ்பூன்ரோஸ் மில்க் சிறப்

சமையல் குறிப்புகள்

6-7 மணி நேரம்
  1. 1

    முதலில், மைதா மாவு, பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சலித்து கொள்ளவும்

  2. 2

    பின், அதில் சக்கரை, பால், தயிர், எண்ணெய், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    அதை ஓவன் இல் 30 நிமிடம் வைத்து இறக்கவும்.சுவையான சாகலேட் கேக் தயார்.

  4. 4

    விப்பிங் கிரீம் 3 நிமிடம் நன்கு அடித்து கொள்ளவும். அதில் கண்டன்செட் மில்க் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து 10 நிமிடம் அடித்து கொள்ளவும்.

  5. 5

    அதை, கேக் இன் மேல் ஊத்து ஃப்ரிட்ஜ் இல் 2 - 3 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

  6. 6

    மீதி இருக்கும் கிரீம் இல் ரோஸ் மில்க் சிறப் அல்லது பிங்க் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.கிரீம் திக் ஆகும் வரை அடித்து கொள்ளவும்.

  7. 7

    ஐஸ் கிரீம் கேக் மேல் அலங்காரம் செய்யவும்.

  8. 8

    சுவையான ஐஸ் கிரீம் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes