மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. கால் கிலோஎலும்பில்லாத ஆட்டுக்கறி
  2. ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. 3பச்சைமிளகாய்
  4. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. ஸ்பூன்பொட்டுக்கடலை பொடி அஞ்சு
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. ஒரு ஸ்பூன்சோம்புத் தூள் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் முட்டை ஒன்று
  8. பொடியாக நறுக்கிய மல்லி புதினா கருவேப்பிலை
  9. பொரிப்பதற்கு எண்ணெய்
  10. அரை ஸ்பூன்மிளகாய்த்தூள் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஆட்டுக்கறியை வாங்கும்போதே பொடியாக நறுக்கி வாங்கி வரவும் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்

  2. 2

    அரைத்து எடுத்ததில் சோம்புத் தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் முட்டை பொரியலை மாவு உப்பு பொடியாக நறுக்கிய மல்லி புதினா கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட்எல்லாம் கலந்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெயை சூடாக்கி உருட்டி வைத்த உருண்டைகளை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    சிலருக்கு பச்சையாக சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றால் கரியை வேகவைத்து அரைத்து சிறிது மைதா மாவில் பிரட்டி பொரித்து எடுக்கலாம்

  5. 5

    இன்னும் ஃபோட்டோ போட இயலவில்லை அதை கொஞ்சம் கவனிக்கவும் இரண்டு நாளாக போட்டு போட்டு பார்க்கிறேன் பதிவாகவே இல்லை போட்டோ

  6. 6

    சுவையான தமிழ்நாடு செட்டிநாடு ஸ்பெஷல் கோலா உருண்டை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes