மில்லட் பாலக் கிச்சடி

கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் . அதில் இரண்டு முக்கியமான பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் நான் உபயோகித்து இரண்டு வார்த்தைகள் மில்லட் மற்றும் தால் இதை வைத்து அருமையான ஒரு மதிய உணவு கிச்சடி தயாரித்துள்ளார். #goldenapron3 #book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வரகு அரிசியும் பாசிப்பருப்பையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு வரகரிசி தண்ணீர் அரிசியைவிட மூணு பங்கு அதிகமாக இருக்க வேண்டும்
- 2
இதுவே நீங்கள் குக்கரில் செய்யற மாதிரி இருந்தாள் இவை முன்னாடியே வேக வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தண்ணீரும் அதிகம் தேவைப்படாது.
- 3
வேகவைத்து எடுத்து வைத்த பிறகு இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பிறகு பாலக்கீரையை சுத்தம் செய்து வைத்திருப்பதை அதில் போட்டு 2 நிமிடத்தில் உடனே எடுத்து விடவும். பிறகு அதை நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
எப்பொழுது ஒரு கடாயை வையுங்கள் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்
- 5
எண்ணெய் காய்ந்த பிறகு முழு ஜீரகம் ஒரு டீஸ்பூன் அளவு மற்றும் அதனோடு நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 6
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது பாலக்கீரை அரைவையை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து விட்டு சீரகப்பொடி ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் இப்பொழுது வேகவைத்த பாசிப்பயிறு வரகரிசி கலவையை சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்திலிருந்து ஏழு நிமிடம் நன்கு மூடி போட்டு வேகவிடவும்.
- 7
இப்பொழுது நம் மில்லட் பாலக்கீரை கிச்சடி தயாராகிவிட்டது. இறக்குவதற்கு முன்னாள் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நெய் விடவும். கொத்தமல்லியை தூவி இறக்கவும். நீ இல்லை என்றாலும் பரவாயில்லை கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் போதுமானது.
- 8
மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான பாலக் கீரை கிச்சடி தயாராகிவிட்டது மிகவும் சுலபமான முறையில் ட்ரை செய்து பாருங்கள். இதுவே நீங்கள் குக்கரில் செய்வதாக இருந்தால்.எல்லாத்தையும் தாழ்த்தி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருப்பையும் அரிசியையும் சேர்த்து நாள் 3 அல்லது 4 விசில் வைத்து நல்ல குழைய வைத்து எடுத்தால் போதுமானது. கைது செய்து பாருங்கள் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)


ஹெல்தியான முட்டை ரப்ஸ் (wraps)


தக்காளி சட்னி


ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்


வரகரிசி வெண்பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல்


பாலக் பராத்தா (palak paratha recipe in tamil)


பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)


பாலக் சப்பாத்தி


லசூனி பாலக்


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)


கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)


சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)


பாலக் கீரை மசியல்


பனீர் ரைஸ் (paneer rice recipe in tamil)


பாலக் பன்னீர் பட்டர் மசாலா


பாலக் கீரை பராதா


பாலக் கீரை சூப் / palak keerai soup reciep in tamil


கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)


சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)


பாலக் பூரி (Spinach poori)


சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book


ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)


*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)


பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)


தால் பாலக் (dhal palak recipe in Tamil)


பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)


பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)


பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)


* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)


ரவா கிச்சடி /கேரட் /சுஜி

கமெண்ட்