முட்டை கீமா மசாலா (muttai keema recipe in tamil)

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 வேகவைத்த முட்டை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 4 பச்சை மிளகாய்
  4. 1 தேக்கரண்டியளவு இஞ்சி பூண்டு விழுது
  5. 1 தேக்கரண்டியளவு மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டியளவு மிளகு தூள்
  7. 1/4 கப் கொத்தமல்லி இலை
  8. 1 தேக்கரண்டியளவு கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    4 வேகவைத்த முட்டையை துருவிய வைத்துக்கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    மசாலா பச்சை வாசனை போனதும் துருவிய முட்டை சேர்த்து பின் மிளகு தூள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கிளற இறக்கவும்

  5. 5

    மிகவும் ருசியான முட்டை கீமா எளிதில் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes