கோதுமை பேரீச்சை பழம் கேக்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முழு கோதுமை மாவு, பேக்கிங் சோடா, உப்பு சல்லித்து எடுத்து கொள்ளவும்
- 2
பேரீச்சம் பழம் சூடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பின்னர் ஊற வைத்த தண்ணீர் உடன் பேரீச்சம் பழம், பால், சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்து எடுக்கவும்
- 4
பின்னர் இந்த பேரிச்சம் பழம் கலவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவு கலவையில் மிக்ஸ் செய்யவும்
- 5
பின்னர் இதில் வெஜிடபள் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
- 6
இனி இதில் நட்ஸ சேர்த்து மிக்ஸ் செய்யவும்
- 7
இனி இந்த கலவை ஒரு வெண்ணை தடவிய பாத்திரத்தில் ஊற்றவும், பின்னர் அதின் மேல் தேவையான நட்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்
- 8
இனி குக்கரில் கட்டி உள்ள பாத்திரத்தில் மேல் கேக் பாத்திரம் வைத்து குக்கர் கேஸ் கேட் மாற்றி அடைத்து வைத்து 45 நிமிடம் சிறிய தீயில் வைக்கவும்
- 9
45 நிமிடம் கழிந்து, கத்தி அல்லது டுத்பிக் கொண்டு குத்தி நோக்கவும், கேக் ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி ஆகிவிட்டது, இல்லையென்றால் சிறிது நேரம் வைக்கவும்
- 10
சுவையான ஆரோக்கியமான கேக் ரெடி, உங்களுக்கு விருப்பம் உள்ள போல் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இனிப்பு கோதுமை போண்டா


கோதுமை டீ டைம் கேக்


கோதுமை பிஸ்கட்


கேரட் கேக் (carrot cake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


கோதுமை கேக்


தஹி கபாப்


கோதுமை சாக்லேட் கேக்


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


பால் பன்


கோதுமை டீ டைம் கேக்


கோதுமை இனிப்பு அடை #கோதுமை உணவுகள்


கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


கோதுமை பிளம் கேக்🎂


பழம் தோசை


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்


உடனடி கோதுமை அடை


கோதுமை இனிப்பு நெய் அப்பம்


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


பட்டர் நான்


கோதுமை பால் பூரி இனிப்பு


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)


கோதுமை கேக் (gothumai cake recipe in tamil)


ஆரஞ்சு கேக் (Orange cake recipe in tamil)


பேன் கேக்


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)


வாழைப்பழ கோதுமை கேக்


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil)

கமெண்ட்