கோதுமை பிளம் கேக்🎂

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#கோதுமை #book
பிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கோதுமை மாவு
  2. வெல்லம் அரை கப்
  3. 1 ஆரஞ்சு பழம் ஜூஸ்
  4. டூட்டி ஃப்ரூட்டி
  5. செர்ரி பழம்
  6. 1டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  7. உலர் திராட்சை கருப்பு & பச்சை
  8. பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம்
  9. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  10. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  11. பட்டை,ஏலக்காய்,சுக்கு & ஜாதிக்காய் சிறிதளவு
  12. 1 ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    செர்ரி பழம்,முந்திரி,பாதாம்,கருப்பு திராட்சை,திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி,1/2 கப்ஆரஞ்சு ஜூஸ் & வெல்லம், வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் பட்டை,ஜாதிக்காய், சுக்கு ஏலக்காய்,ஒரு ஸ்பூன் சர்க்கரை இவை அனைத்தையும் பொடித்து சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கால் கப் எண்ணெய்,1 டீஸ்பூன் தயிர், அரை கப் பால், பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர், கோதுமை மாவு, பட்டை,ஜாதிக்காய், ஏலக்காய்,சுக்கு சேர்த்து அரைத்து சலித்து வைத்த பொடி,கோதுமை மாவு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து விடவும்.

  4. 4
  5. 5

    சிறிது வெண்ணை தடவி மாவு தூவி, கலந்து வைத்த கலவையை ஊற்றி சிறிது முந்திரி பாதாம் பருப்பு மேலே தூவி விடவும்.

  6. 6

    அடிகனமான உள்ள பாத்திரத்தில் மண் அல்லது உப்பு வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதன்மேல் கேக வைத்து 35 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

  7. 7

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes