கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)

Prabharatna
Prabharatna @cook_28308454

கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
  1. 100 கிராம்கோதுமை மாவு
  2. 150 கிராம்நாட்டு சர்க்கரை
  3. 100 கிராம்ஆயில்
  4. பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்
  6. 2முட்டை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கவும்

  2. 2

    பின்பு இதில் வெண்ணிலா எசன்ஸ் பேக்கிங் பவுடர் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    பின்பு ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    பின்பு கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும் கலந்த மாவை கப் கேக் டிரேயில் பேப்பர் கப் வைத்து அதில் சிறிது சிறிதாக ஊற்றவும்

  5. 5

    இந்தக் கலவையில் சிறிதளவு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அழகுபடுத்தவும்

  6. 6

    பின்பு ஓவனில் 150 டிகிரி செல்சியஸில் ஐந்து நிமிடம் ப்ரீ ஹீட் பண்ணவும். பின்பு 25 நிமிடங்கள் அவனில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்

  7. 7

    இப்பொழுது மிகவும் சுவையான கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabharatna
Prabharatna @cook_28308454
அன்று

Similar Recipes