கேரட் பீட்ரூட் ஸ்டஃப்டு கோதுமை மாவு குலாப் ஜாமூன்

சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் 2கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.ஏலக்காய் தூள் சேர்த்து வற்றக் காய்ச்சவும்.
- 2
கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். மாவு பிசையும் பதம் வந்ததும் 2ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
- 3
நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும்.மற்றொரு பாத்திரம் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டு துருவிய கேரட், பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
- 4
நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து வதக்கவும். அதனுடன் மில்க் கோவா அல்லது மில்க்மெய்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
- 5
இன்னொரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி 2கப் சர்க்கரை சேர்த்து சீனிபாகு காய்ச்சவும். குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
கம்பி பதம் வந்ததும் இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது உருண்டைகளாக எடுத்து கேரட் பீட்ரூட் கலவையை வைத்து ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
- 7
அவற்றை நெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். பின் அவற்றை சீனிப்பாகில் போட்டு ஊறவிடவும்.அவற்றின் மேல் துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா,சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி குலாப் ஜாமூன் (கேழ்வரகு குலாப் ஜாமூன்)


பீட்ரூட் அல்வா


பீட்ரூட் அல்வா (Beetroot Halwa)


மில்க் பேடா (Milk Peda recipe in tamil)


கேரட் பீட்ரூட் கோதுமை மாவு ஹல்வா(Carrot Beetroot wheat halwa recipe in tamil)


கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்


பாம்பே அல்வா(வெல்லம் அல்வா)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie


ஷாஹி துக்கடா (Shahi THukkada Recipe in Tamil)


கோதுமை மாவு தேங்காய் புட்டு


கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)


கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)


பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)


கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்


கோதுமை ரவை கீர்(wheat rava kheer recipe in tamil)


ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி


பீட்ரூட் கோதுமை சப்பாத்தி


Almond Kulfi🍨 (Almond kulfi Recipe in Tamil)


கேரட் தேங்காய் திரட்டி பால்


தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)


கேரட் கீர்


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)


கேரட் ஹல்வா


குலாப் ஜாமூன் (Gulab Jamun recipe in tamil)


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)

கமெண்ட்