கிட்னி சுவரொட்டி மிளகு கறி

Anusuya Anusuya
Anusuya Anusuya @cook_21029534
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் சுவரொட்டி கிட்னி
  2. 100 கிராம் சின்ன வெங்காயம்
  3. ஒரு தக்காளி
  4. 50 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 100 கிராம் நல்லெண்ணெய்
  6. ஒரு கொத்து கருவேப்பிலை
  7. ஹாஃப் ஸ்பூன் கறிமசால் பவுடர்
  8. இரண்டு ஸ்பூன் மிளகு சீரகத்தூள்
  9. ஹாஃப் ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சின்ன வெங்காயம் 100 கிராம்
    தக்காளி-1 நல்லெண்ணெய் 100 கிராம் சோம்பு போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சின்ன வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கி கிட்னி சுவரெட்டி போட்டு வதக்கவும் பிறகு உப்பு ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஹாஃப் ஸ்பூன் மல்லிப்பொடி போட்டு பிறகு மிளகு சீரகம் தூள் போட்டு ஒரு கிளாஸ் நீரூற்றி வேகும் வரை நன்றாக கிளறவும் நன்றாக வற்றியபின் கிரேவியாக வரும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anusuya Anusuya
Anusuya Anusuya @cook_21029534
அன்று

Similar Recipes