கொண்டைக்கடலை டிக்கி

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Nutrient 1 புரதம் நிறைந்த டிக்கிவகைகளில் ஒன்று.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேருக்கு
  1. 100 கிராம் கொண்டைக்கடலை
  2. 50 கிராம் ரெட் பீன்ஸ்
  3. 50 கிராம் காய்ந்த பட்டாணி
  4. இரண்டு பல் பூண்டு
  5. ஒரு இன்ச் இஞ்சி
  6. ஒரு ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 3/4 ஸ்பூன் சீரகத்தூள்
  9. 1 கொத்து புதினா கொத்தமல்லி இலை
  10. ஆயில் தேவையான அளவு
  11. 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் சுண்டல் வகைகளை ஆறிலிருந்து ஏழு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய சுண்டலை பிரஷர் குக்கரில் 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விடவும். வேகவைத்த சுண்டல் களை இஞ்சி பூண்டு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

  2. 2

    இதில் வரமிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சீரகத்தூள் அரிந்த புதினா கருவேப்பிலை இலைகள் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து விடவும். பொட்டுக்கடலை உடைத்து அதன் மாவை இதில் சேர்த்து நன்றாக பிசையவும்.

  3. 3

    இவை அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு வைக்கவும்.. மைதா மாவு பேஸ்ட் செய்து டீப் ஃப்ரைசெய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes