கடலை மாவு பொடி மாஸ்

Sahana D
Sahana D @cook_20361448

#book
#week8
வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கடலை மாவு 2 கப்
  2. வர மிளகாய் தூள் 2ஸ்பூன்
  3. கரம் மசாலா தூள் 1ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. சோம்பு 1 ஸ்பூன்
  7. இஞ்சி 1 ஸ்பூன் (துருவியது)
  8. வெங்காயம் 1
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. பச்ச மிளகாய் 1

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு வர மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

  2. 2

    பிறகு தோசைகளாக ஊற்றி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சோம்பு கறிவேப்பிலை துருவிய இஞ்சி சேர்த்து வெங்காயம் பச்ச மிளகாய் போட்டு வதக்கிய பின் கட் பண்ணி வைத்ததை போட்டு வதக்கவும். கடலை மாவு பொடி மாஸ் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes