சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு கழுவி இரண்டு இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு கேரட்டையும் மூழ்கும் அளவுக்கு தண்ணி சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்
- 2
விசில் அடங்கியதும் உருளைக்கிழங்கை தோல் உரித்து கேரட்டையும் பொருள்களையும் நன்கு மசித்துக் கொள்ளவும் வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைக்கவும் தக்காளியை பொடியாகவும் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி வைக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை கடலைப்பருப்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி மசித்த உருளைக்கிழங்கு கேரட் சேர்த்து தேவையான உப்பு மஞ்சள்தூள் சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மாவில் தண்ணீர் சேர்த்து கலக்கி அதில் சேர்த்து கொதிக்க விடவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் உருளைக்கிழங்கு பூரி மசால் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாசிப்பருப்பு இட்லி சாம்பார்


பூரி உருளைக்கிழங்கு மசால்


பூரி


குக்னி (Kokni recipe in tamil)


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)


உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)


பலாக்காய் சைவ கறி குழம்பு


பூரி மசால்


கிட்னி சுவரொட்டி மிளகு கறி


பூரி மசால்


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை


கேரட் சாதம்


செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)


பூரி மசால்


பூரி மசால்


மீன் மேக்கர் குருமா


பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)


குறுமிளகு சிக்கன் ஃப்ரை


பலாக்காய் பிரியாணி


ஃப்ரான் சில்லி


பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை


ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)


சிக்கன் கிரேவி


முட்டைக்கோஸ் குருமா


கேரட் வெஜிடபிள் பக்கோடா


கோயமுத்தூர் ஸ்பெஷல் சப்பாத்தி குருமா


வாழைத்தண்டு ஃப்ரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tam


பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்

கமெண்ட்