ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#goldenapron3
கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னி
ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி மாவு ஒரு கப்
  2. நல்லெண்ணெய் தேவையான அளவு
  3. கடுகு தாளிக்க
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. பச்சைமிளகாய் 2
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் அரை மூடி
  8. பொட்டுக்கடலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி மாவு அரைத்தவுடன் ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

  2. 2

    ஒவ்வொரு குழியிலும் பணியாரம் ஊற்றி திருப்பிப் போட்டு வேக வைக்கவும். பின்பு தேங்காய் பச்சை மிளகாய் பொட்டுக் கடலையை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வானலில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சிறிது சேர்த்து அரைத்து வைத்திருந்த தேங்காய் சட்னி போட்டு தாளிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes