தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. பால் 200 மி.லி
  2. வெல்லம் தேவையான அளவு
  3. ஏலக்காய்1
  4. இஞ்சி 1 துண்டு நசுக்கியது
  5. பட்டை ஒரு சிறிய துண்டு
  6. கிராம்பு 2
  7. சின்ன மண் பானை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சி, பட்டை,கிராம்பு,ஏலக்காய்,வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    பின் பால் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    பால் நன்றாக காய்ந்ததும் டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    டீ கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் மண் பானையை வைத்து நன்றாக சூடு செய்யவும். மண் பானை நன்றாக சுட வேண்டும்

  6. 6

    பின் சூடாக்கிய பானையை ஒரு தட்டின் மீது வைத்து கொதிக்க வைத்த டீ யை சூடாக்கிய பானையில் ஊற்றவும்.

  7. 7

    பானை சூடாக இருப்பதால் டீ நன்றாக பொங்கி வரும்

  8. 8

    தட்டில் பொங்கிய டீ,பானையில் உள்ள டீ இரண்டும் தந்தூரி மணமுடன் இருக்கும். அதை பரிமாறவும்

  9. 9

    சுலபமான தந்தூரி டீ தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes