நவதானிய வெஜிடபிள் அண்ட்் ஸ்வீட தட்டு இட்லி

#இட்லி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நவதானிய மற்றும் அரிசியை நன்கு கழுவி விட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு நவதானியத்தை கிரைண்டர் அல்லது மிக்சி இல் போட்டு பாதி அளவு மைந்ததும் அரிசியை சேர்த்து நன்றாக அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 2
மாவை இரண்டு பாகமாக பிரித்துக் கொண்டு முதலில் வெஜிடபிள் தட்டு இட்லி செய்வோம்.கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து மாவுடன் கலக்கவும் பிறகு ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி அதன் மேல் துருவிய கேரட் பீட்ரூட் பொடியாக நறுக்கிய மல்லி பச்சை மிளகாய்ஆகியவற்றை ஊற்றிய மாவின் மீது தூவி ஆவியில் வேக வைக்க நவதானிய வெஜிடபிள் இட்லி ரெடி
- 3
இப்பொழுது மீதமுள்ள மாவை எடுத்துக்கொண்டு அதில் தேங்காய் துருவல் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு நெய் தடவிய தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் நாட்டு சர்க்கரையை தூவி பிறகு அதன் மேல் சிறிது மாவ ஊற்றி ப்ரூட்ஸ் நட்ஸ் தேங்காய் துருவல் வெல்லம் ஆகியவற்றை மேலே தூவி பிறகு வேகவிட்டு எடுக்க நவதானிய இனிப்பு இட்லி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ ப்ளம் இட்லி


கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி


காஞ்சிபுரம் இட்லி


மினி சாம்பார் நெய்இட்லி


பீட்ரூட் தட்டு இட்லி


காய்கறி இட்லி


#vattaram தட்டு இட்லி


பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி


ஸ்வீட் பீடா🍃🍃


ஃப்ரூட்ஸ் டிலைட் (Fruit Delight Recipe in Tamil)


நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை


புதினா மசாலா இட்லி


வாழைப்பூ ஸ்பைசி கோலா


மில்லட் மினி கேக். # baking day


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)


சில்லி இட்லி


பனை ஓலை கொழுக்கட்டை


தயிர் இட்லி


மூலிகை இட்லி


பீட்ரூட் வடை(Beetroot vadai)


Rock Melon Juice🍹


காஞ்சிபுரம் இட்லி


{தட்டு இட்லி}


தட்டு இட்லி செங்கல்பட்டு


வெஜிடபிள் பனியாரம்


முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்


இட்லி நூடுல்ஸ்


பனீர் இட்லி


செங்கல்பட்டு தட்டு இட்லி

கமெண்ட்