சமையல் குறிப்புகள்
- 1
இட்லிமாவில் பீட்ரூட் விழுது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவைத்து கொள்ளவும்.
- 3
பின்னர் இட்லி மாவில் பீட்ரூட் துருவலை நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
சற்று குழிவான தட்டில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு தடவிக் கொள்ளவும்.
- 5
இட்லி மாவை தட்டில் ஊற்றி இட்லி பானையில் வைத்து நன்கு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் இட்லி
#இட்லி


பீட்ரூட் பச்சடி
#goldenapron3


டூ இன் ஒன் இட்லி
#இட்லி


ரெயின்போ இட்லி
#இட்லி


பாலக் இட்லி
#இட்லி


ஸ்டப்ஃடு இட்லி
#இட்லி


கம்பு இட்லி
#இட்லி


நெல்லிக்காய் இட்லி
#இட்லி


ஸ்டஃப்டு வெஜ் கட்லட் இட்லி
#இட்லி


பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.


பாசிபயிறு இட்லி
#இட்லி


கப் இட்லி
#இட்லி


ஸ்டப்ஃடு ஆலு இட்லி
#இட்லி#book#week11


இட்லி சில்லி ப்ரை
#இட்லி#book


நவதானிய வெஜிடபிள் அண்ட்் ஸ்வீட தட்டு இட்லி
#இட்லி வகைகள்


குஷ்பூ இட்லி
#இட்லி


மாம்பழ மினி இட்லி
#இட்லி


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி


பீட்ரூட் மசால்
#மதியஉணவு


பீட்ரூட் இட்லி


பீட்ரூட் கடலைப்பருப்பு பொரியல்
#immunity


கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.


ஜவ்வரிசி இட்லி
# இட்லி மல்லிகை பூ போல் மிகவும் சாஃப்டாக இருக்கும்.


ஆலூ ஸ்டப்ஃடு இட்லி /Aloo stuffed idly 😋😋
#இட்லி#கோல்டன் அப்ரோன்3


#vattaram தட்டு இட்லி
#vattaram தட்டு இட்லி


செங்கல்பட்டு தட்டு இட்லி
செங்கல்பட்டில் மிகவும் பரபலமான தட்டு இட்லி இதோ#vattaram


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்
#இட்லி


தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount


சாக்கோ ப்ளம் இட்லி
#இட்லி


🏨 பீட்ரூட் பொரியல்
#hotelமிக எளிையான ஆனால் ஹோட்டல் சுவை தரும் பீட்ரூட் பொரியல் இது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11891527
கமெண்ட்