இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!

Latha Vanavasan
Latha Vanavasan @cook_21667170

இந்த "இஞ்சிரசம்"
நல்ல மணமாகவும்..!
சுவையாகவும்...!
நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !
இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...!
"கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..

#rukusdiarycontest

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 Mins
  1. 1 ஸ்பூன்குருமிளகு -
  2. - 2 ஸ்பூன்சீரகம்
  3. 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள்-
  4. 10சின்ன வெங்காயம் -
  5. - 1தக்காளி பெரியது
  6. 7 பல்வெ.பூண்டு -
  7. சிரிய துண்டுஇஞ்சி -
  8. நெல்லிக்காய அளவு)புளி - (
  9. தேவைக்கேற்பஉப்பு -
  10. தாளிக்க:
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  13. 1 ஸ்பூன் வெந்தயம்
  14. 2வரமிளகாய் -
  15. 1சிட்டிகை பெருங்காயபொடி
  16. கருவேப்பிலை
  17. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

15 Mins
  1. 1
  2. 2

    முதலில்..ஒரு பாத்திரத்தில் தக்காளி,புளியை கரைத்து வைத்த கொள்ளவும்..

  3. 3

    பின்னர் சீரகம்,குருமிளகை..இடிகல்லி.. நன்கு இடித்து வைத்துகொள்ளவும்..

  4. 4

    அதேபோல் சின்ன வெங்காயம்,இஞ்சி, பூண்டு.. மூன்றையும் தனித்தனியாக இடித்து வைக்கும்..

  5. 5

    ஒரு கடாயில் ஒரு கரண்டி நல்லெண்ணெய்யை ஊற்றி அது சூடானதும் கடுகு.. உளுந்தம் பருப்பு.. வெந்தயம். பெருங்காயதூளை போட்டு.. அது நன்றாக பொறிந்ததூம்..இரண்டு வரமிளகாய்.. கருவேப்பிலையை போடவும்..பின்னர் இடித்து வைத்த வெங்காயம்..பூண்டு.....இவைகளை ஒன்றன்.. பின் ஒன்றாகபோட்டு நன்கு வதக்கவும்.

  6. 6

    பொடித்து வைத்த சீக்கிரம்.. மிளகு.. மஞ்சள் தூளை சேர்த்து அதன் கூடவே..புளி.. தக்காளி.. கரைசலை சேர்க்கவும்.. உப்பு தேவையான அளவுக்கு சேர்த்து கொள்ளவும்..

  7. 7

    நுறை வந்தவுடன்.. கொத்தமல்லி.. கருவேப்பிலை.. போட்டு இறக்கி வைக்கவும்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Latha Vanavasan
Latha Vanavasan @cook_21667170
அன்று

Similar Recipes

More Recommended Recipes