சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியும் புளியையும் வேக வச்சுக்கணும், முருங்கைக்கீரையை 10 நிமிடம் தனியாக வேக வைக்க வேண்டும், பச்சை மிளகாய் பூண்டு குருமிளகு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை இவைகளை அரைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம், வரமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும், இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்க வேண்டும், இதனுடன் தக்காளி புளிக்கரைசல் சேர்க்கவேண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- 2
இதனுடன் வேகவைத்த முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும், இவற்றை 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான முருங்கைக்கீரை ரசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரசம் (rasam recipe in tamil)
#book


இஞ்சி ரசம்
#immunity. #book


மிளகு ரசம்
# book


வறுத்து அறைத்தகொள்ளு ரசம்...!
#rukusdiarycontestசெய்முறை.:-==========


#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்


ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)
#goldenapron3#book


ரசம்
#everyday2


முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது.


இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest


முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach


பாசிப்பருப்பு தக்காளி ரசம்
#goldenapron3


மிளகு ரசம்
#everyday2


பச்ச கொள்ளு ரசம்
#immunity


ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book


முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது.


முருங்கைக்கீரை பருப்பு வடை
#GA4#week2#spinach


முருங்கைப்பூ ரசம்
#book


மூலிகை ரசம் (Mooligai rasam recipe in tamil)
#sambarrasam


புளியோதரை
#goldenapron3 #book


முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது.


குக்கர் ரசம் சாதம்
#masterclass


மிளகு ரசம்
#book


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


சுரைக்காய் கடைசல்🍐🥒
#book


மாதுளை ரசம்
#sambarrasam


முருங்கைக்கீரை சூப்
#goldenapron3 #book


தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ.


தினை பொங்கல்
#goldenapron3#bookசத்தான சுவையான தானிய வகைகள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12426301
கமெண்ட்