முட்டை மஞ்சள் கரு போண்டா

#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து அதில் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் நன்றாக வதங்கிய பின்பு அதில் முட்டையின் மஞ்சள் கருவை போட்டு கலந்து விடவேண்டும்.தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.சூடு தணிந்த பின்பு அதை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலைமாவு சேர்த்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். இப்பொழுது அதில் கொட்டி வைத்திருக்கும் உறுப்பினர்களே நனைத்து பொரித்தெடுக்கவும்.
- 4
சுவையான போண்டா ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை பக்கோடா


நாட்டுக்கோழி முட்டை பணியாரம்


கோதுமை நூடுல்ஸ்


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்


அரைத்த உளுந்து கஞ்சி


மாங்காய் சாம்பார்


இட்லி தோசை பொடி


நேந்திரம் பழம் சிப்ஸ்


அப்பள பஜ்ஜி


பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்


கோதுமை தோசை தேங்காய் துவையல்


டல்கோன காபி / dalgona coffee


நேந்திர பழ அல்வா


ஏத்தம் பழம் பஜ்ஜி


முட்டை பொரியல்


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


முட்டை குழம்பு


ஆட்டுக்கல் தேங்காய் துவையல்


முட்டை பணியாரம்


முட்டை பஜ்ஜி


ஸ்பானிஷ் ஆம்லெட் ரெசிபி


கடலை மாவு போண்டா


நாட்டுக்கோழி முட்டை பொடிமாஸ்


முட்டை தோசை


சோமாஸ் (Somas recipe in tamil)


அவித்த முட்டை பஜ்ஜி


முட்டை கபாப்


ராகி போண்டா(ragi bonda recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்


நெத்திலி கருவாட்டு தொக்கு

கமெண்ட்