நெத்திலி கருவாட்டு தொக்கு

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#lockdown
இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4l
  1. நெத்திலி கருவாடு-150 கிராம்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. கருவேப்பிலை-சிறிதளவு
  5. பச்சை மிளகாய்-2
  6. கடுகு-1/4 டீஸ்பூன்
  7. சீரகம்-1/4 டீஸ்பூன்
  8. எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  10. காஷ்மீர் மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  11. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  12. மல்லி தழை-சிறிதளவு
  13. உப்பு-தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின்பு தக்காளி சேர்த்து வதக்கி,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    நெத்திலி கருவாடு சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.

  5. 5

    கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes