நாட்டுக்கோழி முட்டை பொடிமாஸ்

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். ஒரு பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்துக் வதக்க வேண்டும்.
- 2
தக்காளி நன்றாக வதங்கிய பின்பு அதனோடு 2 நாட்டுக்கோழி முட்டை சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.முட்டை நன்றாக வெந்த பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்யவும்.
- 3
சுவையான நாட்டுக்கோழி முட்டை பொடிமாஸ் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம்.


நாட்டுக்கோழி முட்டை தோசை
#book


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


பொரித்த முட்டை மசாலா
#book


பன்னீர் தொக்கு
#book


முட்டை கபாப்
#goldenapron3 #book


மசாலா சென்னா கிரேவி
#book


முட்டை பஜ்ஜி
#goldenapron #book


முட்டை மசாலா
#book


முட்டை ஆம்லெட் குழம்பு
#goldenapron3 #book


முட்டை பணியாரம்
Lockdown


குடைமிளகாய் முட்டை பொரியல்
#book


அவித்த முட்டை பஜ்ஜி
#book


ஸ்பானிஷ் ஆம்லெட் ரெசிபி
#book


நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும்


ஆலு பரோட்டா
#nutrient2 #book


முட்டை பீன்ஸ் பொரியல்
#goldenapron3 #book


முட்டை பொரியல்
#lockdown #book


கேரளா முட்டை ரோஸ்ட்
#book


நாட்டுக்கோழி கிரேவி
#book


உருளைக்கிழங்கு குழம்பு
#goldenapron3 #book


கடாய் பன்னீர்
#goldenapron3 #book


மரவள்ளிக் கிழங்கு வடை
#book


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


முட்டை பொடிமாஸ்


முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ்.


முட்டை தொக்கு


முட்டை பொடிமாஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


இறால் கூட்டு
#nutrient1 #book. உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.


நாட்டுக்கோழி முட்டை கரு ஃப்ரை(country chicken egg yolk fry recipe in tamil)
நாங்கள் வெடக்கோழியாக கடையில் வாங்கினோம். அதன் வயிற்றுக்குள் கொஞ்சம் முட்டைகள் இருந்தன. இது மிகவும் சத்தானது ஆகையால் நாங்கள் ஃப்ரை செய்தோம் சுவையாக இருந்தது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11633534
கமெண்ட்