கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காய் 2 கழுவி வைக்கவும்.தக்காளி 1 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும் பச்சை மிளகாய் 1 நறுக்கி கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். கத்திரிக்காய் எண்ணெய் தடவி அடுப்பை சிம்மில் வைத்து, (படத்தில் உள்ளது போல) மேலே வைக்கவும்.
- 2
திருப்பி வைத்து நன்கு கத்திரிக்காயை சுடவும்.சுட்ட கத்திரிக்காயை தண்ணீரில் போட்டு ஆறியவுடன் தோல் நீக்கி கழுவி வைக்கவும்.
- 3
பிரித்து பார்த்து சுத்தம் செய்து பிசைந்து வைக்கவும்.
- 4
புளி 1 சிறிய எலுமிச்சை அளவு ஊற விடவும்.கடாயில் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி கடுகு 1 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 2 டீஸ்பூன்,கடலை பருப்பு 2 டீஸ்பூன் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 5
நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.புளி தண்ணீர் 1/2 கப் சேர்க்கவும்.
- 6
பிசைந்து வைத்த கத்திரிக்காயை சேர்க்கவும். கலக்கி கிளறி விடவும். சுவையான கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு ரெடி.அரிசி பருப்பு சாதம்க்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். தாளித்து செய்த பணியாரம்க்கும் ஏற்றது.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் சாதம் /Vangibath


வாழைக்காய் பொரியல்


கத்திரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)


அரிசி பருப்பு சாதம்


கொண்டைக்கடலை குழம்பு


தக்காளி குழம்பு #1


நெல்லிடை மோர் குழம்பு


கருவேப்பிலை குழம்பு


ரவா கிச்சடி


பச்சை வேர்க்கடலை குழம்பு


சேமியா உப்புமா


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு


வெங்காய சட்னி (Venkaaya chutney Recipe in Tamil)


கத்திரிக்காய் பஜ்ஜி


வெங்காய பக்கோடா /Onion Pakoda


குடை மிளகாய் சாதம் /Capsicum Rice


புதினா சட்னி


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)


சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋


ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma


அரிசி உசிலி/தயிர் பச்சடி


கத்திரிக்காய் வறுவல் (Kathirikkaai varuval recipe in tamil)


ஜவ்வரிசி அவல் உப்புமா


பீட்ரூட் குருமா


அரிசி உப்புமா


கத்திரிக்காய் தொக்கு


கோதுமை ரவை உப்புமா


Sprouted salad/முளைகட்டிய சாலட்


வரகரிசி உப்புமா


Bisibela bath

கமெண்ட்