எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. வெண்டைக்காய் 15
  2. மிளகாய்த்தூள் முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  3. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  4. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  5. சீரகம் சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. கடலை மாவு கால் கப்
  8. அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்
  9. சோள மாவு ஒரு டீஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெண்டைக்காயின் இரண்டு ஓரங்களை வெட்டி மாற்றவும்

  2. 2

    வெண்டைக்காயை நீளமாக நான்காக வெட்டவும்

  3. 3

    ஒவ்வொரு துண்டையும் இரண்டாக வெட்டவும் அவ்வாறாக 8 துண்டுகள் வெட்டவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெண்டைக்காயை போட்டு அத்துடன் மஞ்சள்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்

  5. 5

    உடன் கடலை மாவு சோள மாவு அரிசி மாவு இத்துடன் சிறிது சீரகத்தை சேர்க்கவும்

  6. 6

    தண்ணீர் சேர்க்கக் கூடாது கையால் நன்றாக கலந்து கொள்ளவும்

  7. 7

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து அதனை நன்றாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes