சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சிறுபயறு பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.பின்பு அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 2
இப்பொழுது மிக்ஸியில் அரை கப் துருவிய தேங்காய் 2 வரமிளகாய் சிறிதளவு நல்ல மிளகு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் மற்றும் 5 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். பின்பு சிறிதளவு மல்லி மட்டும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
- 3
பருப்பு நன்றாக வெந்தவுடன் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை போட்டு நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு அதை வைத்திருக்கும் சாம்பார் என்னோடு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். கடுகு தாளிக்கவும்.
- 4
சுவையான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் கிரேவி


காரப்பொடி மீன் குழம்பு


வெண்டைக்காய் கூட்டு


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு


தேங்காய் சாம்பார்


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney


சீலா மீன் குழம்பு


கொண்டைக்கடலை குருமா


பீன்ஸ் பொரியல்


முட்டைக்கோஸ் பொரியல்


முட்டை ஆம்லெட் குழம்பு


இறால் தலை குழம்பு


கடாய் பன்னீர்


புளியோதரை


உருளைக்கிழங்கு பொரியல்


நெத்திலி கருவாடு தொக்கு


மாங்காய் சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


வாழைக்காய் பொரியல்


அவித்த முட்டை பஜ்ஜி


சோளம் கிரேவி


வாழைப்பூ வடை


உடனடி பொங்கல்


பொடி இட்லி


உருளைக்கிழங்கு குழம்பு


பொன்னாங்கண்ணிக் கீரை குழம்பு


சங்கர மீன் வருவல்


சில்லி பன்னீர்


சில்லி சிக்கன்


எலுமிச்சை சாதம்

கமெண்ட்