சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்கெட்களை மிக்சியில் போட்டு நன்கு பவுடர் செய்து கொள்ளவும். அதன் உடன் சக்கரை, இநோ ரூ.3 பாக்கெட் ஒன்று சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
கலந்து கொண்ட பின்னர் பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும். ரொம்ப கெட்டியாக பதத்திலும் இருக்க கூடாது, இழகுவாகவும் இருக்க கூடாது.
- 3
ஒரு சில்வர் பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதில் கோதுமை மாவு தூவி விட்டு, கலந்த கலவையை அதில் சேர்த்து, நட்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
- 4
இட்லி பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் சூடாக்கவும். பின்னர் சில்வர் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 30-40 நிமிடம் விடவும். கத்தியை குத்தி பார்த்தல் அதில் ஒன்றும் ஒட்டாமல் வந்தால் கேக் தயார். 1 மணி நேரம் கழித்து கேக் வெட்டி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது


சாக்லேட் சிப்ஸ் ஃபிரப்பி
#குளிர்


கேரட் கேக்
#carrot#goldenapron3#book


சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன்


பால் கேக்
# book


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking...


சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் )


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)
#bake #NoOvenBaking


கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book


சாக்லேட் பார்பான் ஆல்மண்ட் திக் ஷேக்
#nutrient1 #nutrient2 #book


வாழைப்பழ சாக்லேட் கேக்
#GA4 #week2


சின்னம்மன் ரோல் வித் வைட் சாக்லேட்
#noovenbaking


சாக்லேட் கோல்டு காபி
#குளிர்#book


அரிசி கேக்/ ரைஸ் கேக்
#myfirstrecipe, #அரிசிவகைஉணவுகள்


கோதுமை சாக்லேட் கேக்
#NoOvanBaking #cake #photo


கேரட் பாயாசம்
#Book#


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்
#fathussamayal#Np2


குலாப் ஜாமுன்
#nivesfoodflavour


ரவை சாக்லேட் பேட்டிஸ் (Rava Chocolate bitings Recipe in Tamil)
# ரவை


மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும்


சாக்லேட் டோனட்
#arusuvai6


வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்
கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6


சாக்லேட் லாவா கேக்
#arusuvai6


சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)
*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.#Ilovecooking


வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2
உடம்புக்குத் தேவையான விட்டமின் ஏ இந்த ரெசிபியில் இருக்கிறது அது மட்டுமில்லாமல் கால்ஷியம் சத்து இந்த ரெசிபியில் இருக்கிறது செய்வது மிகவும் சுலபம் வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம்.


சாக்லேட் பிஸ்கட் கேக்


ரெய்ன்போ கேக்
# book


முல்லபி (மல்ஹபி) /அரபியன் டெஸ்ஸர்ட்
#Np2


மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)
#cookpaddessert #book


சப்போட்டா ஸ்மூத்தியே
Mahi Venugopal#மகளிர்மட்டும்cookpad

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12088274
கமெண்ட்