தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் மைதா
  2. 1/4 கப் கோக்கோ பவுடர்
  3. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  4. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  7. 1/2 கப் பால்
  8. 1/4 வெண்ணெய்
  9. 50 கிராம் சாக்லேட்
  10. ஓர் சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் மைதா,கோக்கோ பவுடர்,பொடித்த சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

  2. 2

    பின் அதில் பால்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் ஊருக்கிய வெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    சிறிய பேக்கிங் பௌலில் வெண்ணெய் தடவி,சாக்லேட் கலவையை ஊற்றவும்.

  4. 4

    பின் அதில் சாக்லேட் துண்டுகளை போட்டு, 15 நிமிடம்(180 டிகிரி)பேக் செய்து எடுக்கவும்.

  5. 5

    ஆறியதும் பொடித்த சர்க்கரை மேலே தூவி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes