தேவையான பொருட்கள்

  1. 500மி பால்
  2. 3ஸ்பூன் பாஸ்மதி அரிசி
  3. 1/2கப் ரோஜா இதழ்கள்
  4. 4சொட்டு ரோஸ் வாட்டர்
  5. 2ஸ்பூன் நறுக்கிய முந்திரி பருப்பு
  6. 1ஸ்பூன் நெய்
  7. 1/2கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்... ஊறியதும் அதை கைகளால் பிசைந்தால் நொறுங்கி விடும்...

  2. 2

    ஒரு கடாயில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் அரிசியை போட்டு வேக விடவும்

  3. 3

    அரிசி நன்றாக வெந்ததும் அத்துடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்...

  4. 4

    இறுதியாக ரோஜா இதழ்கள், ரோஜா வாட்டர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்...

  5. 5

    கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து கீரில் சேர்க்கவும்

  6. 6

    சுவையான சத்தான ரோஜா இதழ் கீர் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes