குல்கந்த் / ரோஜா இதழும் தேனும்

Nirmala @cook_27144516
சமையல் குறிப்புகள்
- 1
ரோஜா இதழ்களை நன்றாக அலசி நீரை வடித்து விட்டு நிழலில் 2 -3 நாட்கள் தண்ணீர் காயும் வரை உலர்த்தவும்.
- 2
பின் அதனுடன் பனங்கல்கண்டு, ஏலக்காய், முந்திரி (தேவையானால்) சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அந்த கலவையில் தேவையான அளவு தேன் சேர்த்து கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
குல்கந்தை பாலில் கலந்தோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
- 5
மோதகம் செய்யும் போது பூரணமாகவும் உபயோகிக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோஜா இதழ் கீர்
#immunity


காய்ந்த ரோஜா பூவில் ஹால்வா (Kaaintha roja poo halwa recipe in tamil)


குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்
#m2021என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது


ரோஸ் வாட்டர்🌹🌹 (Rose water Recipe in Tamil)
#Rose


* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது.


ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2


பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021


சுவை சத்து நிறைந்த பானம்: தண்டை
#WA ஹோலி ஸ்பெஷல் ரெஸிபி. ஊட்டச்சத்து நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் சுவையான பானம். பாதாம், முந்திரி வால்நட் கலந்த பானம். நார் சத்துக்கள் ஏகப்பட்ட உலோக சத்துக்கள்- ZINC, IRON,, MAGNESIUM. VITAMINS A. E .B நோய் எதிர்க்கும் சக்தி. நல்ல கொழுப்பு சத்துக்கள் OMEGA FATTY ACIDS உடல் வளர்ச்சிக்கு நலம் . reproductive organs, இதயம், ஜீரண உறுப்புக்கள் இவைகளுக்கு நலம் தரும் குங்குமப்பூ: ஏகப்பட்ட நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும், இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். Post menopause syndrome குறைக்கும். ஏலக்காய்: ஜீரண சக்தி அதிகரிக்கும்,


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2


* ஜிஞ்சர், ஜாக்கிரி டீ*(ginger jaggery tea recipe in tamil)
#ed3இந்த டீயில் பாலுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்திருக்கிறேன். அதனால் டீயின் சுவை கூடுமே தவிர கெடாது.இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கின்றது.மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை தடுக்க இஞ்சி மிகவும் உதவுகின்றது. எனவே இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.


ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம்


ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது.


💞Raspberry jelly heart cake💞 (Raspberry jelly heart cake recipe in tamil)
#heart ஜெல்லி செய்வது மிகவும் சுலபம். இதை நம் குழந்தைகளுக்கு நாம் வீட்டிலே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.எனக்கு கூட இது மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்து இருந்தால் இந்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலை வெளிப்படுத்த இதய வடிவில் செய்து உங்களின் அன்புக்குரியவர்க்கு கொடுங்கள்


கேரட் பாயாசம்
#Book#


மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)
#cookpaddessert #book


லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)
#npd2 #leftoverபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குலோப் ஜாமுன் விருப்பமாக இருக்கும். இவை மீந்து விட்டால் அதிலிருந்து புதுமையான கேக்கை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உணவும் வீணாகாது. நான் கூறியுள்ள முறைப்படி குலோப் ஜாமுனிற்கு பதிலாக மீந்துபோன ரசகுல்லா, மீந்துபோன ரசமலாய் இவற்றில் எதை உபயோகித்து வேணும்னாலும் கேக் தயாரிக்கலாம்.


மசாலா டீ
எந்தோ ருசி!!! எந்தோ மணம்!!! மசாலா டீக்கு நிகர் மசாலா டீ தான்!!! #arusuvai6


ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு.


தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன்


தலைப்பு : பாதம் பருப்பு சேமியா பாயசம்


பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
#skvweek2


பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்.


ரவா லட்டு (Rava laddu)
#lockdown


குலாபி புட்டிங் (Kulaabi pudding recipe in tamil)
#photo #foodphotographycontest


கோதுமை அல்வா
#கோதுமைஉணவுகள்#goldenapron3


சக்கரை பொங்கல் ((gur ke chawal)
#JPபொங்கல் அல்லது சங்கராந்தி இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அறுவடையின் அருளுக்காக இயற்கை அன்னைக்கும், சூரியக் கடவுளுக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்தும் நேரம். இது உண்மையில் தமிழர் நன்றி திரு நாள். ஜாதி, மதம் பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. ஸ்வீட் ரைஸ்-சக்கரை பொங்கல் என்பது மெனுவின் நட்சத்திரம். வட நாட்டு (gur ke chawal) பாணியில் செய்த ரெஸிபி


குட்டிஆரோக்கியலட்டு(Mini energy Lollipop)அடுப்பில்லாசமையல்
#cookerylifestyle


நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdown


பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.


சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13998448
கமெண்ட்