முருங்கை கீரை ரசம் #book #nutrient

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், முருங்கை கீரை சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி புளி தண்ணிர் கலந்து கொதிக்க விடவும்.
- 4
இப்போது ரசம் பொடி, பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 5
வேறு கடாயில் எண்ணை, கடுகு, பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து பொறித்து ரசத்தில் கொட்டவும்.
- 6
முருங்கை கீரை ரசம் சாப்பிட தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் .


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது.


முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


முருங்கை கீரை பொரியல்
#fathussamayal


முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்...


முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்...


முருங்கை கீரை சாறு (murungai keerai saaru recipe in tamil)
#book


முருங்கை கீரை துவட்டல்
#வட்டாரம்


முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4


அன்னாசி பழ ரசம்
சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #everyday3


முருங்கை கீரை வத்தல்
சத்து நிறைந்த ரெசிபி


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


கூனி முருங்கை கீரை பொரியல்
#பொரியல்


முருங்கை கீரை சூப்


முருங்கை கீரை துவட்டல்
#colours2


முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)
#Vg


வெற்றிலை ரசம்
#sambarandrasam


முடக்கத்தான் கீரை ரசம்
சுவையான ஆரோக்கியமான சமையல்.மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்டது


முருங்கை கீரை சூப்
#refresh2


*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.


முருங்கை கீரை சூப்


வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ.


முருங்கை கீரை ஃபிரைடு ரைஸ்
#கீரைவகைசமையல்


முருங்கை காய் சாம்பார்
#sambarrasam


தேங்காய் பால் முருங்கை கீரை குழம்பு
#தேங்காய்பால்சம்பந்தப்பட்டசெய்முறை


முருங்கை கீரை பொரியல்
#vattaram


தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும்.


புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12229472
கமெண்ட்