கேரட் முட்டைகோஸ் பொரியல்

சமையல் குறிப்புகள்
- 1
கேரட் தோள் சீவி அதனை கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். முட்டைகோஸ் சிறிதாக நறுக்கி எடுக்கவும்.பாசிப்பருப்பு 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு முட்டைகோஸ், கேரட் துருவல் சேர்த்து கிளறி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
பிறகு இதில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்கவும். 5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
- 4
காய், பருப்பு நன்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் இருந்தால் 3 மேசைக்கரண்டி சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் சட்னி


கேரட் பணியாரம்


கேரட் ஆம்லெட்


முட்டைகோஸ் பொரியல்


முட்டைகோஸ்,கேரட் பொரியல்


முட்டைகோஸ் பொரியல்!


முட்டைகோஸ் பொரியல்


கேரட் கூட்டு


கேரட் பஜ்ஜி


கேரட் கேக்


வல்லாரை கீரை பொரியல்


கேரட் புட்டிங்


கேரட் போளி(ஒப்பிட்டு)


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


கேரட் சிப்ஸ்


கேரட் பக்கோடா


உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்


பீட்ரூட் கடலைப்பருப்பு பொரியல்


முட்டைகோஸ் தோரன்!


கேரட் சாதம்🥕🥕🥕🥕


கேரட் பணியாரம்


கேரட் பணியாரம்


பீர்க்கங்காய் பொரியல்


கேரட் கேசரி


கேரட் போளா


பச்சை பயறு சுசீயம்


கத்திரிக்காய் பொரியல்


கேரட் பொரியல்


முட்டைகோஸ் கறியமுது


கேரட் காபி பாதாமி கேக்

கமெண்ட்