ஹனி கார்லிக் -காரட் ரோஸ்ட்

Pratheepa Madhan
Pratheepa Madhan @cook_22168736
chennai

#carrot #book
சுவைமிக்க -ஹனி கார்லிக் -கேரட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. கேரட் - 2
  2. தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  3. பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
  4. பூண்டு -1 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
  5. மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
  6. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயில் வெண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.வெண்ணெய் உருகியதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சேர்க்கவும்.

  2. 2

    பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.பூண்டு வதங்கியதும் கேரட் துண்டுகளை சேர்த்து,தேவைக்கேற்ப உப்பு மிளகு சேர்த்து மிதமான தீயில் நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை வதக்க வேண்டும்.

  3. 3

    சுவைமிக்க ஹனி-கார்லிக் -கேரட் ரோஸ்ட் தயார்!!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pratheepa Madhan
Pratheepa Madhan @cook_22168736
அன்று
chennai

Similar Recipes