கேரட் லாவா இட்லி

# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
நம் வீட்டில் எப்பொழுதும் இட்லி மாவு தயாராக இருக்கும். அதை ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.இரண்டு கேரட்டை கழுவி தோல் சீவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு மிகவும் குறைவாக நீர் சேர்த்து சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.நீரை வடித்துவிட்டு கேரட்டை மிக்ஸியில் போட்டு கூழாக மசிக்கவும். சிறிது கெட்டியாக இருக்க வேண்டும் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கிண்ணத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவி பாதி அளவு இட்லி மாவை ஊற்றவும் இட்லி பானையில் வைத்து வேக விடவும்.பாதி வெந்ததும் மசித்த கேரட் விழுதினை அந்த இட்லி மீது ஊற்றவும். அதன் மேல் மீதமுள்ள இட்லி மாவை ஊற்றி 5 நிமிடம் வேக விடவும்.நன்கு வெந்ததும் மெதுவாக இட்லியை பானையிலிருந்து வெளியே எடுத்து ஆறவிட்டு இட்லியை தட்டிற்கு மாற்றவும். ஸ்பூனால் இட்லியை கீறி விடும் பொழுது ஸ்டஃப் செய்த கேரட் சாறு வெளியே தெரியவரும்.
- 3
கேரட் லாவா இட்லி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#Carrot#book கேரட் அக்கி ரொட்டி


கேரட் அல்வா


கேரட் கேக்


கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)


கேரட் பர்பி🥕


பொடி இட்லி பிரை


கேரட் பஜ்ஜி


கேரட் பணியாரம்


கேரட் பக்கோடா


கேரட் லட்டு


கேரட் ஃரைஸ்


கேரட் புட்டிங்


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕


கேரட் சட்னி🥕🌶️


கேரட் தோசை


கேரட் போளி(ஒப்பிட்டு)


காஞ்சிபுரம் இட்லி


Instant Murukku (Instant murukku recipe in tamil)


கேரட் இலை அடை


ஸ்டப்ஃடு ஆலு இட்லி


குடைமிளகாய் இட்லி


பால் கொழுக்கட்டை


கேரட் தேங்காய் திரட்டி பால்


கேரட் போளா


கேரட் கேசரி


ஹனி கார்லிக் -காரட் ரோஸ்ட்


கேரட் சேமியா பாயசம்


இட்லி சில்லி ப்ரை


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


கேரட் காபி பாதாமி கேக்

கமெண்ட்