*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*

#PT
கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 3
கேரட்டை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் கேரட், உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து குழையாமல், 3/4 பாகம் வேக விட்டு வடித்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 1 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், 1 ஸ்பூன் சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தனியா தூள், மி.தூள், தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பிறகு தட்டில் ஆற விடவும்.
- 8
ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் 2 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், 1 ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை, சேர்க்கவும்.
- 10
மிளகை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு அரைத்த விழுது, மிளகு தூள், உப்பு சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 11
பச்சை வாசனை போக வதக்கினதும், 3/4 பாகம் வெந்த கேரட், கொத்தமல்லி தழை சேர்த்து ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 12
பிறகு நன்கு கிளறி இறக்கவும். இறக்கியதும் பௌலுக்கு மாற்றவும்.
- 13
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கேரட் கிரேவி கறி* தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 14
குறிப்பு:- இது, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


*ஹரியாலி வெஜ் கிரேவி*


*வாழைக்காய் வறுவல்*


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*


*முருங்கைக்காய் பால் கறி*


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


*மாங்காய் மசியல்*


*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)


*சேப்பங்கிழங்கு மசியல்*


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)


*கத்தரிக்காய் வறுவல்*


* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


*மாங்காய் ரசம்*


*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


கேரட் சேமியா பாயசம்


*கத்தரிக்காய் தொக்கு*


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


*மாதுளம் பழ ரசம்*


*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)


*கடப்பா காரச் சட்னி*


கேரட் சூப்


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)


*தக்காளி, ஊறுகாய்*


* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)


* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)

கமெண்ட் (5)