எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1சௌசௌ காய்
  2. 2பத்தை தேங்காய்
  3. 1டீஸ்பூன் சீரகம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 2கப் கெட்டி தயிர்
  6. உப்பு
  7. தாளிக்க
  8. 3டீஸ்பூன் ஆயில்
  9. 1டீஸ்பூன் கடுகு
  10. 8கறி வடகம்
  11. சிறிதுபெருங்காயம்
  12. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    சௌசௌ 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். குக்கரில் நறுக்கிய சௌசௌ காயை சேர்த்து உப்பு சேர்த்து 1 விசில் வேகவிடவும்.

  2. 2

    2 தேங்காய் பத்தை, 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் தனியா, பச்சை மிளகாய்-2 மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து விடவும்.

  3. 3

    இந்த விழுதை வெந்த சௌசௌ காயில் சேர்த்து பச்சை வாசனை நீங்க வேக விடவும்.

  4. 4

    அடுப்பை அணைத்துவிட்டு கெட்டி தயிர் 2 கப் சேர்த்து கலக்கி விடவும். இதனை உடனேஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.

  5. 5

    கை கரண்டியில் கடுகு 1 டீஸ்பூன்,கறி வடகம் 8 கறிவேப்பிலை சிறிது பெருங்காயம் சிறிது தாளித்து சேர்க்கவும். சௌசௌ மோர் கூட்டு ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes